நாட்டுமக்கள்மீதும் ஏழைகள்மீதும் கருணை காட்டி ஏழைகளின் தோழனான  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆட்சிபீடமேற்றுவதற்கு முக்கிய பங்களிப்புச்செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்க அவர்களும்,மேல்மாகாணசபை உறுப்பினரும் , கொலன்னாவ தேர்தல் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவரும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயம் அறியா இளம் கன்றுபோல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டவருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர அவர்களும்   அம்பாறை மாவட்ட  மக்களுக்கு நன்றி செலுத்தவும் மக்களோடு சிறிதுநேரம் கலந்துரையாடவும்  வருகை தரவுள்ளனர்.

அவர்களுடன் இன்னும் பல விசேடஅதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழா  ஞாயிற்றுக்கிழமை பிற்  பகல் 3.00 மணிக்கு சாய்ந்தமருது  லீ மெரிடியன் மண்டபத்தில்  ஏ.எல்.ஜுனைதீன்  தலைமையிலும் பிற்பகல் 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்திலும்  ஏ.எச்.றமீஸ்  தலைமையிலும்  நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top