(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )


ஹுப்புன் சமுக பேரவை ஏட்பாட்டில் கல்முனையில் இஸ்லாமிய ஒற்றுமை மகாநாடு நிகழ்வு நாளை (20) மாலை 3.30மணிக்கு கல்முனை கிரீன்பீல்ட் மஸ்ஜித் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் சமுக ஒற்றுமை தொடர்பான விரிவுரைகள் மற்றும்  மூத்த உலமாக்கள் கொளரவிப்பு போன்றன நிகழவுள்ளதாக அதன் ஏட்பாட்டாளர் மௌலவி எ.எல்.எம்.நாசர் தெரிவித்தார். 

ஹுப்புன் சமுக பேரவையின் தலைவர் உஸ்தாத் எம்.ஆர்.எம். பினாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இதில்  பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top