கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் சற்று நேரத்துக்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இது தொடர்பில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த அவர், தான் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாகவும் உத்தியோபூர்வ கடமைகளை அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறினார். விபரம் விரைவில்..

கருத்துரையிடுக

 
Top