இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் லீட்டர் 117 ரூபாவாகவும் 95 ஒக்டென் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூாவாகவும் சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் மண்ணெண்னை 65 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top