மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்ற நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசியின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், சரத் பொன்சேக்கா, அதுரலிய ரத்னதேரர், மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், கரு ஜெயசூர்யா, அர்ஜுனா ரணதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top