(பி.எம்.எம்.எ.காதர்)
கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு  தெரிவித்து தேர்தல் விஞ்ஞாபனத்தை மருதமுனைப் பிரதேசத்தில் இன்று(04-01-2015) பொது மக்களுக்கு விநியோகித்தனர் . 

கருத்துரையிடுக

 
Top