அரசாங்க ஊடகங்களுக்கு புதிய தலைவர்க மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ரி.என். தலைவராக பேராசிரியர் டி.ஜி.திஸாநாயக்கவும் அதன் செயற்பாட்டுப் பணிப்பாளராக தனுஷ்க ராமநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக என்.முத்தெட்டுவேகமவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.பண்டாரவும் அஷோஷியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டின் செயற்பாட்டுப் பணிப்பாளராக எஸ்.வகாராச்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top