அம்பாரை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவருமான மீரா எஸ் இஸ்ஸதீன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
நேற்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் மீரா எஸ் இஸ்ஸதீன் இன்று(புதன்கிழமை) அதிகாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு 4ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவருடைய உடல் நிலை தேறி வருவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இவருடைய சுகயீனம் தேறி வர முடிந்தவரை பிராத்திப்போம்.

   யு .எம்.இஸ்ஹாக் 
   பொருளாளர் 
   அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் 

கருத்துரையிடுக

 
Top