கல்முனையில் சந்திரகாந்தன் என்பவரது மாட்டுப் பண்ணையில்  பட்டிப் பொங்கல் இடம் பெற்றது. கல்முனை அம்பலத்தடி  விநாயகர் ஆலய பிரதம குரு  சிவ ஸ்ரீ ரவி ஜி  குருக்கள்  பூசை வழிபாடுகள் நடத்துவதைக் காணலாம் .

கருத்துரையிடுக

 
Top