கடந்த 08ஆம் திகதி நடை­பெற்றஜனா­தி­பதித் தேர்தலின் போதுபணி­களில் ஈடு­பட்ட பணியாட்தொகு­தி­யி­­ருக்கு கொடுப்­பனவுவழங்­கப்­­­வுள்­ளதுஇதற்­கானசுற்­று­நி­ருபம் தேர்தல்கள்ஆணையாளர் மஹிந்த தேசப்­பி­ரி­­வினால் வெளியிடப்பட்டுள்ளது
தேர்தல்கள் ஆணை­யாளர் அல்­லதுமாவட்ட தெரிவத்­தாட்சி அலுவ­லரின் அறி­வு­றுத்­தல்­­ளுக்­­மைய தேர்தல் கட­மை­களில்ஈடுபட்ட பணியாட் குழு­வி­­ருக்குகொடுப்­­னவு செய்வதற்கேற்ற­­கையில் 2015/01 இலக்க 2015.01.12 ஆம்திகதிய சுற்று நிருபம் வெளியி­டப்­பட்­டுள்­ளதுஒவ்­வொரு பணிக்கு­ரிய கட்­டணத் தொகை­களும்,அவை வழங்கப்படவேண்டிய முறைபற்­றியும் சுற்­று­நி­ரு­பத்தில்விபரிக்கப்­பட்­டுள்­ளது.

வாக்­கெ­டுப்பு நிலை­­மொன்றில்வாக்­கெ­டுப்பு கட­மையில் ஈடுபட்டஅலு­­லர்கள் பின்­வரும்ஒழுங்கில் கொடுப்­­னவைப்பெற்றுக் கொள்வர்சிரேஷ்டதலைமை தாங்கும் அலு­வலர்3250ரூபாமேல­திக சிரேஷ்ட தலைமைதாங்கும் அலு­வலர் 2500 ரூபா,விஷேட கனிஷ்ட தலைமைதாங்கும் அலு­வலர் 2000 ரூபா,கனிஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 1900 ரூபா,கனிஷ்ட ஊழியர் 1350 ரூபா.

தேர்தல் தினத்­திற்கு முந்­திய தினம்சிரேஷ்ட தலை­மை­தாங்கும் அலு­­லர்­­ளுக்கு வாக்குப்­பெட்டிமற்றும் வாக்குச் சீட்டு வினியோகம்மற்றும் கையேற்றல் பணி­களில்ஈடு­பட்ட அலுவலர்க­ளுக்குஉத­வித் தெரிவத்­தாட்சி அலு­வலர் 900ரூபாசிரேஷ்டகனிஷ்ட தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும்               எழு­துனர் 700 ரூபாஅலு­­லக உத­வி­யாளர் 600 ரூபா.

வாக்­கெண்ணல் கட­மையில் ஈடு­பட்ட அலு­­லர்­­ளுக்குஉதவித்தெரிவத்­தாட்சி அலு­வலர் 3500 ரூபா,சிரேஷ்ட தலைமை தாங்கும் அலு­வலர் 2300 ரூபாகனிஷ்ட தலைமைதாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 2000 ரூபாஅலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

முடி­வு­களை வெளியி­டுதல்அட்­­­ணைப்­­டுத்­துதல் பணி­களில்ஈடு­பட்ட அலு­­லர்கள்தலைமைவாக்­கெண்ணும் அலு­வலர் 6250ரூபாபிரதி தலைமை வாக்­கெண்ணும் அலு­வலர் 4250 ரூபா,உதவித் தெரிவத்­தாட்சி அலு­வலர்3500 ரூபாசிரேஷ்ட                தலை­மை­தாங்கும் அலு­வலர் 2300 ரூபா,கனிஷ்ட                      தலை­மை­தாங்கும் அலு­வலர் மற்றும் எழு­துனர் 2000 ரூபா,    அலு­­லக உத­வி­யாளர் 1250 ரூபா.

கொடுப்­­­வுக்கு நிய­மனக் கடிதம்மற்றும் தேர்தல்                  ஆணை­யா­­ரினால் அங்கீகரிக்கப்பட்டஅச்சடித்த வரவுச் சான்றிதழ்சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.கொடுப்பனவுகள் யாவும் மார்ச்25ஆம் திகதி அல்லது அதற்குமுன்னர் வழங்கிமுடிக்கப்படல்வேண்டும் எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top