ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் இராஜாங்க அமைச்சர்களின் விவரங்கள்.


  1. நந்திமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசார ராஜாங்க அமைச்சர்
  2. பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர்
  3. பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
  4. துலிப்வெத ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
  5. ரோஸி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
  6. ரஜீவ விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர்
  7. ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
  8. நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர்
  9. கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
  10. வீ. இராதாகிருஸ்ணன்- ராஜாங்க அமைச்சர் கல்வி

கருத்துரையிடுக

 
Top