(பி.எம்.எம்.ஏ.காதர்)
நாட்டில் பெய்து வந்த கடும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட மக்களுக்கு அரசாங்கத்தின்  நிவாரணம் வழங்கும் நிகழ்வு  நேற்று (03-01-2015)மருதமுனையில்  3ம் பிரிவு  கிராம உத்தியோகத்தர் எம்.என்.பாத்திமா சூபா தலைமையில் நடைபெற்றது.

 கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.


கருத்துரையிடுக

 
Top