(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )

தம்பிலுவில் 02ம் பிரிவைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை சதீஸ் என்பவர் தீவூ முழுவதற்கமான ஒரு சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.
 சின்னத்தம்பி சண்முகம்பிள்ளை, குஞ்சித்தம்பி நல்லரெத்தினம் ஆகியோரின் புதல்வராகிய இவர் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் திவிநெகும முகாமையாளராக கடமையாற்றி வருகிறார்.
வியாபார நிருவாக முகாமைத்துவப் பட்டத்தினை யாழ் பல்கலைக்கழத்தில் பூர்த்தி செய்த இவர் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயங்களின் பழைய மாணவனுமாவர்.

கருத்துரையிடுக

 
Top