ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்துடன் அங்கு நடைபெற்ற சமய நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாயக்க தேரர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசி வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top