கல்முனை மாநகர சபை உறுப்பனரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தலைமையில் குழுவினருடன் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரீபால சிறிசேனவை ஆதரவு தெரிவித்து கல்முனைப் பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார விளக்கங்கள் வழங்கப்பட்டது. இன்று காலை ஆரம்பமான இப்பணி இரவு வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top