கல்முனை தாறுல் அர்கம் மாலைநேரப் பாடசாலையில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் புத்தகங்களை அப்பாடசாலையின் கல்விப் பகுதிப் பொறுப்பாளர் எஸ்.எச்.அப்துல் வதூத் அவர்களிடம் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் வழங்கி வைத்தார். 

கருத்துரையிடுக

 
Top