தை திருநாளை கொண்டாடும் இந்துக்கள்   ஆலயங்களிலும் , வர்த்தக நிலையங்களிலும்  பொங்கல் படைத்து  வழிபாடுகளில்  ஈடுபட்டனர் . . கிழக்கு மாகாண  சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன்  நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஆலயத்தில்  குடும்ப சகிதம் வழிபடுவதையும், கல்முனை வர்த்தக நிலையமொன்றின் முன்னால்  பொங்கல்  இடம் பெறுவதையும் காணலாம் 

கருத்துரையிடுக

 
Top