பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை வந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பாப்பரசரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். அவருடன் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top