சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய பிஎம்யுடி பஸ்நாயக்க பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஸ்நாயக்க இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என தெரிய வருகின்றது.

கருத்துரையிடுக

 
Top