ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 

இன்று மாலை 04.00 மணியளவில் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top