பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14ஆம் திகதி புதன் கிழமை அரசாங்க வங்க பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
14ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவ ஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிக்கின்றது.

கருத்துரையிடுக

 
Top