கல்முனை மாநகர சபை உறுப்பினரும்இ அம்பாறை மாவட்ட மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் முயற்சியில் கல்முனைக்குடியில் வசிக்கும் மின் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் வறிய  குடும்பங்களாக  தெரிவு செய்யப்பட்ட 4 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புக்கள்  வழங்கப் பட்டன.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின்  வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் 2014ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து  இதற்கான நிதி வழங்கப்பட்டது

கருத்துரையிடுக

 
Top