பிந்திய செய்தி- சடலம் இனங்கானப்பட்டுள்ளது வெள்ளம்பித்டியை சேர்ந்த எம்.அப்துல் காதர் என அடையாளம் காணப் பட்டுள்ளது

கல்முனை பஸ் நிலையத்தில்  இனந்தெரியாத  ஆண்  சடலமொன்று காணப் படுகிறது . இவருக்கு  55 வயது  இருக்கும் . இவரது  வேறு விபரங்கள் எதுவும் தெரியாது . இவர் மாத்தறை  பிரதேசத்தை சேர்ந்தவரென்றும்  கடந்த சில தினங்களாக கல்முனை பஸ் நிலையத்தில் நடமாடியதாகவும்  பஸ் நடத்துனர் ஒருவர் தெரிவிக்கின்றார் .
மரணித்தவர் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் . சிவப்பு நிற ரீ சேட்டும், பச்சை நிறத்தில் வெள்ளை கோடிட்ட  சாரமும் அணிதிருக்கின்றார் .
இவரது தகவல் தெரிந்தவர்கள் கல்முனை பொலிசாருடன் தொடர்பு கொள்ளவும் - 0672229222 

கருத்துரையிடுக

 
Top