ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் வாக்குகள் தேர்தல்கள் திணைக்களத்தால் அலுவலகங்களுக்கு  அனுப்பி வைக்கப் பட்டுள்ளதையடுத்து  அம்பாறை மாவட்டத்தில் உத்தியோகத்தர்கள் வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் துரிதப்படுதப்பட்டுள்ளன . கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  தேர்தல் பணிகள் இடம் பெறுவதை இங்கு காணலாம் 

கருத்துரையிடுக

 
Top