கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றித் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமிடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிய வருகிறது

கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பான வரைவு அமைச்சர் ஹக்கீமினால் அமைச்சரவையில் முன்வைப்பட்டுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையால் இந்த வரைவு அங்கீகரிக்கப்பட்டதுடன் உடனடியாக அது வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன்)

கருத்துரையிடுக

 
Top