பொத்துவில் சிங்கள மகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள குண்டுமடு வட்டிவெளி பிரதேச 50 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கு உலருணவு நிவாரணத்தை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் நேற்று வழங்கினார்.
அவருடன் அவரது செயலாளர் வி.அழகரெத்தினம் (முன்னாள் பிரதேச செயலாளர்) சிவநெறிக் கழகத்தின் சிவதொண்டன் அமைப்பின் பிரதிநிதியும் கலந்து கொண்டார். அதன் போது எடுத்த படங்கள் இவை.

கருத்துரையிடுக

 
Top