திருமலை அல் றபாய் 


திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் 2014/ 2015ம் வருடத்துக்கான  மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  சின்னம் அணிவிக்கும் நிகழ்வு  சமீபத்தில்  நடைபெற்றது.
அதிபர்  திருமதி சுலொசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 92 மாணவிகள் மாணவர் தலைவர்களாக   சின்னம் சூட்டப்பட்டனர்.

அதிபர் சுலொசனா ஜெயபாலன் முதன்மை மாணவ தலைவிக்கு சின்னம் சூட்டி நிகழ்வினைத் தொடக்கி வைத்தார். 


கருத்துரையிடுக

 
Top