ஏ.பி.எம்.அஸ்ஹர்


நியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய் தலைமையிலான நியுஸிலந்தின் முன்னணி வர்த்தக தூதுக்குழுவொன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை அமைச்சில் வைத்து சந்தித்தது. இதன் போது அமைச்சர்  நியுஸிலந்தின் கைத்தொழில் அமைச்சர் நெதன்கய்யுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார் .

கருத்துரையிடுக

 
Top