கல்முனை பிரதேச செயலகத்தில்  உலக உளநல தினம்  தொடர்பான  கருத்தரங்கில் செக்றோ ஸ்ரீ லங்காவின் தலைவரும் உளவள  ஆலோசகருமான ரிநோஸ் ஹனிபா  கல்முனை பிரதேச  செயலாளர்  ஏ.மங்கள விக்ரமாராட்சிக்கு  உளவள  ஆலோசனை தொடர்பான  கைநூலை கையளித்து  இந்த சேவையினை ஆரம்பித்து வைத்தார் . 

இந்த சேவை மூலம்  மாணவர்கள் ,தொழில் தேடுகின்ற  இளைஞசர் , யுவதிகள்  உள  பாதிப்புக்குள்ளானவர்கள்  தேவையான  வலி காட்டல்  மற்றும் ஆலோசனைகளை  அரசால் அங்கீகரிக்கப் பட்ட  உள வள ஆலோசகர்களிடமிருந்து  இலவசமாக  பெறுக்கொள்ளலாம் . தொடர்புகளுக்கு 077657512,077248340

இந்நிகழ்வில்  பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top