கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த வறுமை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள்  நிகழ்வு நேற்று சமுக அபிவிருத்தி மன்ற உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் தலைமையில் நடை பெற்றது .

இந்த நிகழ்வில் பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாகவும் மற்றும் பல அதிகாரிகள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு வறிய  மாணவர்களுக்கான சிசு திரிய புலமை பரிசு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
கருத்துரையிடுக

 
Top