நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை  அமைப்பின் ஏற்பாட்டில் மர்ஹூம் ஏ.எல்.கரீம்  நினைவாக 25 வறிய  குடும்பங்களுக்கு  அவரது புதல்வர்களினால் இலவச  குடி நீர் இணைப்பு  பெற்றுக்கொடுக்கப் பட்டது. இதற்கான கொடுப்பனவு  வழங்கி வைக்கப் பட்டது .
மர்ஹூம் ஏ.எல்.கரீம் அவர்ளது புதல்வர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,சி.எம்.ஹலீம் ,சி.எம்.பலாஹி  ஆகியோரால் இந்த நிதி உதவிகள் வழங்கி வைக்கப் பட்டன . 

கருத்துரையிடுக

 
Top