திருமலை   ரபைடீன் பதுளை கொஸ்லந்தை மீரிபெத்தை பகுதியில் இடம் பெற்ற மண்சரிவு அனர்தத்திற்கு உட்பட்டவர்களக்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கலலூரி மாணவர்கள் ஆசிரியர்களால்  நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்ட்டு பட்டணமும் சூழலும் பிரதேச  செயலக அதிகாரிகளிடம் இன்று திங்கட்கிழமை 03.11.2014 வழங்கி வைக்கப்பட்டது.  இதே நேரம் அகிலஇலங்கை  ஜம்மியத்துல்  உலமா சபையின் வேண்டுகோளுக்கு  அமைய  திருமலை  பளிவசல்களில் நிவாரணப்  பொருட்கள் சேகரிக்கபடுவருகின்றன .

கருத்துரையிடுக

 
Top