(ஐ.எம்.றிஸான்)
அல்ஹாஜ் யூ.கே.எம்.இஸ்மாயில் பவுண்டேஷனின் 08 வது சான்றிதழ் வழங்கும் வைபவம் அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்  பாடசாலையில் நடைபெற்றது. 
இதன்போது மூன்று வருட இலவச இஸ்லாமிய கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 14 மாணவியர் சான்றிதழ், நினைவூப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்  பவுண்டேஷன் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான கே.எம்.சுபையிர் , பொருலாளரும், கிராம உத்தியோகத்தருமான எஸ்.எல். யாக்கூப், கற்கைநெறி மேற்பார்வையாளரும், அக்கரைப்பற்று கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகருமான மௌலவி யூ.எம்.நியாஸி ஆகியோரால் சான்றிதழ் வழங்கி வைக்கப் பட்டன .


கருத்துரையிடுக

 
Top