(சுரேஸ்)
ஐரோப்பின் ஒன்றியம் மற்றும் வோர்  சைல் கொலன்   அமைப்பின் நிதியுதவியில் எஸ்கோநிறுவனம் அமுல்ப்படுத்துமசிறுவர் பராமரிப்புசெயற்திட்டதிற்குஅமையகோறளைப்பற்றுபிரதேசசெயலகபிரிவிற்குட்பட்ட கருவாக்கேணி சமூகபராமரிப்புநிலையத்தின் சிறுவர்களுக்கான பராமரிப்பு பிரிவு திறந்துவைக்கும் நிகழ்வு  எஸ்கோநிறுவனத்தின் பணிப்பாளர எஸ்.ஸ்பிரிதயோன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கோறளைப்பற்றுபிரதேசசெயலாளர்  தட்சணாகௌரி டினேஸ் கலந்துகொண்டதுடன் சிறப்புஅதிதியாக நிதியுதவிவழங்கும் வோர்  சைல் கொலன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மாரினாடொரிஸ் மற்றும் எஸ்கோநிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் அத்துடன் கோறளைப்பற்றுபிரதேசசெயலகபிரிவிற்குட்பட்ட 12 கிராமசேவகர்  பிரி வுகளின் கிராமசேவகர் களும் சிறுவர்  பராமரிப்பு உத்தியோகத்தர்களுமாக பலர் கலந்து கொண்டனர் 

பிரதமஅதிதியாககலந்துகொண்டகோறளைப்பற்றுபிரதேசசெயலாளர்  மூலமாக சிறுவர்களுக்கானபராமரிப்புபிறிவு உத்தியோக பூர்வமாகதிறந்துவைக்கப்பட்டதுடன் எஸ்கோநிறுவனத்தின் செயற்திட்டகோவையூம் கையளிக்கப்பட்டதுடன் சிறப்புஅதிதியாகநிதிதியுதவி வழங்கும் வோர்  சைல் கொலன் அமைப்பின் இலங்கைக்கானபணிப்பாளர்  மாரினாடொரி ஸ் மூலமாகசெயற்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் 154000 ரூபா பெறுமதிமிக்கஅ லுவலக பாவனைக்கான கனணிகளும் அலுமாரி களும் வழங்கிவைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top