(சுரேஸ்)
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஜக்கியஅமரிக்க இலவச வீசாலொத்தர்  தொடர்பான விளக்க கருத்தரங்கு வை.எம்.சீ.ஏ கலந்துரையாடல் மண்டபத்தில்  நேற்று அமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி டீ.டீ. டேவீட் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் இலங்கைக்கானஜக்கிய அமரிக்க  தூதரகத்தின் பிரதிநிதியான சால்லி இஸ்ரானல் மற்றும் வீசாசேவைப்பிரிவின் உதவியாளர்  சாள்ஸ் கொட்பாடனியல் ஆகியோர் கலந்துகொண்டு ஜக்கியஅமரிக்க இலவச வீசாவிக்காக எவ்வாறு விண்ணபிப்பதுமற்றும் அதன் காலஎல்லைகள் அதற்குரிய கல்வித் தகமைகள் பற்றியவிளக்கங்கள் மொழிபெயர்ப்புடன் வழங்கப்பட்டமை விசேடஅம்சமாகும் அத்துடன் இக்கருத்தரங்கின் இரு நூற்றுக்குமேற்பட்டவர் கள் கலந்துகொண்டமைகுறிப்பிட்டத்தக்கது. 
கருத்துரையிடுக

 
Top