(சுரேஸ்)மட்டக்களப்பு வலயக்கல்வி திணைக்களம் மற்றும் எஸ்கோநிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த வலய மட்டபாடசாலைகளின் உள்ள மாணவ தலைவா;களுக்கான இரண்டுநாள்கொண்டதலைமைத்துவபயிற்சிப்பட்டறை வலயக்கல்வி திணைக்களத்தின் தொழில்சார்  உளவளத்துறைஉத்தியோகத்தா;அ.ஜெகநாதன்; ஒருங்கமைப்பில் எஸ்கோநிறுவனத்தின் திட்ட இணைப்பாளா; எஸ்.செல்வகுமாh; தலைமையில்அமைப்பின் சத்துருக்கொண்டான் வளநிலையத்தில் இன்று (14) ஆரம்பமாகிநடைபெறுகின்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் ஆரம்பநிகழ்வில் சிறப்பிக்கும் முகமாகநிதியுதவி வழங்கும் வோர்  சைல்ட் கோலண்ட் அமைப்பின் இலங்கைக்கானபணிப்பாளா; மாPனாடொhPஸ் மட்டக்களப்புவலயக்கல்விப் பணிப்பாளா; கே.பாஸ்கரன் எஸ்கோநிறுவனத்தின் பணிப்பாளா; எஸ்.ஸ்பிர்த்யோன் உதவிப்பணிப்பாளா; செல்வி. பு.கோதை மற்றும் மண்முனை வடக்குகல்வி வலயத்தில்  உள்ளபாடசாலைகளின் மாணவதலைவா;களும் எஸ்கொஅமைப்பின் உத்தியோகத்தா;கள் பலரும் கலந்து கொண்டதுடன் பயிற்றுவிப்பாளராக இளைஞர் ; சேவைகள் திணைக்கள உத்தியோகத்தா; ஏ.தயாசீலன் கலந்துகொண்டு தலைமைத்துவ தொர்;பாக பயிற்றுவித்தமைகுறிப்பிடத்தக்கது. 
கருத்துரையிடுக

 
Top