கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  பெரிய நீலாவணை  கடற் கரையில்  இன்று காலை  ஆண்  சடலம்  ஒன்று  கண்டெடுக்கப் பட்டுள்ளது .சடலமாக இனங்காணப் பட்டவர் 59 வயதுடைய பாண்டிருப்பை  சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான சின்னதுரை துரை  ராசா  என்பவராகும் .

சடலமாக  கிடந்த  கடற்கரை  மணல் பகுதியில் அருகில் கிருமி நாசினி  நஞ்சு  போத்தல் ஒன்றும் காணப் படுகின்றன .  கல்முனை நீதி மன்ற கட்டளைக்கு அமைய கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு சடலம் எடுத்து செல்லப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top