-டீன் பைரூஸ்-

 உளவளதுறை தொடர்பான பெண்களுக்கான இருநாள் செ யலமர்வு காத்தான்குடி இலங்கை செஞ்சிலவைச் சங்கம்( SRI LANKA RED CROSS COCIETY)  காரியாலயத்தில் இலங்கை செஞ்சிலவைச் சங்கத்தின் உறுப்பினர் எம்.ஜ.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.Inline image 1

தொடராக இரண்டு நாட்கள் நடை பெற்ற இச்செயலமர்வில் சுமார் 50 க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்டனர். மேற்படி பெண்களுக்கான  செயலமர்வு தேசிய உளவளதுறை ஆலோசகர் Mr. Robert sillva மற்றும் ஏனைய அதிகாரிகளினாலும் நடாத்தப்பட்டது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ULM.நசீர்தீன், பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி SMIL.சாகலசூரிய ,காத்தான்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் MIM.சுல்மி JP, சமூக செவையாளரும் சமூர்த்தி உத்தியோகஸ்தருமான அல்ஹாஜ் MSM.அப்துல்லா JP   உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான நற்சாண்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதம அதிதியாக கலந்து கொண்ட காத்தான்கடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ULM.நசீர்தீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top