மட்டக்களப்பு சின்ன உப்போடையில் அமைந்துள்ள இலங்கைக்கான போர்த்துகீஸ்பேகர்  பவுண்டேஸன் கிருஸ்தவஅமைப்பின்வருடாந்தபேகா; தின சிறப்பு நிகழ்வு அமைப்பின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்  ஜீட் நிரோசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதமஅதிதிகளாக இலங்கைக்கானஅமைப்பின் பணிப்பாளர்  பிரான்சிஸ் எக்வியா; டயஸ் மற்றும் போர்த்துக்கல் பிரதி நிதிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top