(எஸ்.எம்.எம்.ரம்ஸான் )
நேற்று மாலை  அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச் . பியசேன சந்தித்து கல்முனை வடக்கு பிரதேச சபையின் தேவைகுறித்து கலந்துரயாடியபோது, அமைச்சர் அதனை விரைவில் நிறைவேற்றித்தர ஆவன மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கினார். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச் . பியசேன தெரிவித்தார்.

இந்த பிரகடனத்தை கல்முனையில் ஜனாதிபதியோ அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சரோ  கல்முனையில் வழங்குவார்கள் எனவும் பியசேன பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top