(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வொன்று நேற்று முன்தினம் வவுணதீவில் நடைபெற்றது.

 மது பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுத்தல் எனும் தொனிப்பொருளில் நாவற்காடு மங்கிக்கட்டு அ.த.க.பாடசாலையில் பேரவையின் முக்கியஸ்தர் ஜெகதீஸ்வரன்ஐயர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் பொருளாளர் சாந்தி முகைதீன் மௌலவி ஏ.எல்.அஸ்வர் டாகடர்.பிரேமதாஸன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top