(சுரேஸ்)

மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்த சா;வதேச சிறுவா; தினம் மற்றும் வளநிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாளம்பக்கேணி கிராமத்தில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளா; எஸ்.ஸ்பிரிதியோன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளா;ர்  கே.சுதாகர்  மற்றும் வள நிலையத்திற்கான நிதி வழங்கும் அமைப்பான வோர்  சைல்ட் கொல்லண்ட அமைப்பின் இலங்கைகான பணிப்பாளா; மரீனாடொரீஸ் லீனஸ் அத்துடன் எஸ்கோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளா;கள் பிரதேச கிராம சேவகா;கள் இச்சிறுவா; பாதுகாப்பு உத்தியோகத்தா; மற்றும் பொதுமக்களுமாக பலரும் கலந்துகொண்டனா;.
இவ்வள நிலையமானது ஐரோப்பிய ஒன்றியம் வோர்  சைல்ட் கொல்லண்ட அமைப்புக்களின் நிதியுதவியில் சாலம்பக்கேணி பிரதேச சிறுவா; இளைஞா;களது பாவனைக்காக 239000 ரூபாசெலவில் நிர்மாணிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாகதிறந்து வைக்கப்பட்டதுடன் சிறுவா; கழகங்களுக்கான நூல்கள் தாளவாத்திய கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top