சம்மாந்துறை விளினையடி பிரதேசத்தின் வீட்டிலுள்ள கமுகு மரத்திலிருந்து விழுந்த பாக்கொன்றை உரித்த போது அதில் சிங்கத்தின் முக உருவத்தை ஒத்த மாதிரியான உருவம் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனை வீட்டு உரிமையாளர் பாதுகாப்பாக வைத்துள்ளதுடன் கேள்வியுற்ற மக்கள் அதனை பார்வையிட்டும் வருகின்றனர்.கருத்துரையிடுக

 
Top