ஏ.பி.எம்.அஸ்ஹர்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  செயலமர்வொன்று நேற்று நடைபெற்றது.
 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதின் லத்தீப் தலைமையில் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில் டாக்டர். ஜமீல் சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளர்  எம்.ரீ.சபீர் அஹ்மட் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்.எம்.பி.சம்சுதீன்  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான மாவட்டஇணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான் உட்பட பலர் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top