கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பள்ளி வீதியில் வதியும் முகம்மது அபூபக்கர்  ஜலால்தீன் என்பவரது  மோட்டார் சைக்கள்  இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு கொளுத்தப் பட்ட சம்பவம்  20 ஆந்திகதி  அதிகாலை  இடம் பெற்றுள்ளது .

வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கறுப்பு  நிற EP  WF -1221  இலக்க  பள்சர்  மோட்டார் சைகளே  இவ்வாறு எரிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தில் ஒருவர் பொலிசாரால்  கைது   செய்யப்பட்டு நேற்று (21)  கல்முனை நீதி மன்றில் ஆஜர் படுத்திய போது  நீதி மன்றால் சந்தேக நபர் 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்     

கருத்துரையிடுக

 
Top