ஏ.பி.எம்.அஸ்ஹர்

கல்முனை பிரதேச செயலகத்திற்கான பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டமொன்று இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மங்களவிக்ரமாராச்சி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.அஸாருடீன் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே.எப்.ஷரீபா முன்பிள்ளை பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் சம்ரினா சியாம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

 
Top