(சுரேஸ்)

மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லாறு மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பில் இளைஞா; குழுவில் அங்கம் வகிக்கும்  இளைஞா; >யுவதிகளுக்கான தலைமைத்துவம் தொடர்பான பயிற்சி அமைப்பின் பொதுச் செயலாளா; டீ.டீ டேவிட் தலைமையில் உத்தியோகபூர்வ அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில்  நடை பெற்றது.
இப் பயிற்சியின் கல்லாறு மற்றும் மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் சார்பாக பல இளைஞா; யுவதிகள் கலந்துகொண்டதுடன் இலகு படுத்துனர்களாக மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் திட்டதலைவரும் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.பற்றீக் மற்றும் திட்டஉத்தியோகத்தர்  என்.கிருசாந்தி ஆகியோர்  கலந்துகொண்டு வை.எம்.சீ.ஏ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட வரலாறு அதன் செயற்பாடுகள் >இளைஞர்களது இலக்கு இலட்சியம் என்ன >சிறந்த தலைமைத்துவ பண்புகள் கொண்ட இளைஞர்  யுவதிகளின் செயற்பாடுகள் >குழுக்களுடன் சேர்ந்து எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுதல்போன்றவிடயங்கள் தொடர்பாக பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது. 
அத்துடன் தற்கால இளைஞர் சிறந்தவர்கள்> கடந்தகால இளைஞர் சிறந்தவர்கள் எனும் இரு வெவ்வேறு தலைப்பில் விவாதமேடையும் நடைபெற்றன.
கருத்துரையிடுக

 
Top