கல்முனை அல் -பஹ்ரியா மகாவித்தியாலய அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த  ஆசிரியர் தின விழா இன்று பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் பிரதம  அதிதியாகவும் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் ,சிறப்பு அதிதியாக  கல்முனை வலயக் கல்வி அலுவலக  கணக்காளர் எல்.ரே.சாலிதீன்  உட்பட  அதிதிகளாக கல்லூரி அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக், பிரதி அதிபர் ஏ.ஏ.ரமீஸ்,உதவி அதிபர் யு.ஆதம்பாவா  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .
 நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன கருத்துரையிடுக

 
Top