(சுரேஸ் )
 
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மார்பகப் புற்று நோய் பற்றி பெண்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கு குழுத் தலைவி வி.கவின்யா தலைமையில் வை.எம்.சீ.ஏ பிரதானமண்டபத்தில் இன்று 2014.10.31 நடைபெற்றது.

இவ் விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கின் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர்  கே.அருளாணந்தம்> உதவி விரிவுரையாளா; கே.ஈ. கார்த்தீபன்ஆகியோரின்ன் விரிவுரையின் கீழ்; வாலிபர்  கிருஸ்த சங்கத்தின் பொதுச் செயலாளர்  டீ.டீ.டேவீட் மற்றும் அமைப்பின் அனைத்து உத்தியோகத்தா;களும் கலந்து கொண்டு பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பாக பல விடயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top