(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் ( Srilanka institute of information Technology) நடாத்தும் கோட்பெஸ்ட் ( codefest) Fun learning Game போட்டியில் தேசிய மட்டத்தில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் ஒன்றை SLIIT ஏற்படுத்தியுள்ளது.

எனவே இப்போட்டியில் இணையத்தள வாக்கு மூலம் கல்லூரி வெற்றி பெறுவதற்கு SLIIT 4 என type செய்து Dailog 77100 அல்லது Etisalat 4499 என்ற இலக்கங்களுக்கு இன்று  ( 24 ) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 1.00 மணிவரை உங்கள் வாக்குகளை அனுப்பி கல்லூரியினை வெற்றியடையச் செய்யுங்கள்.

கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரேயாரு பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துரையிடுக

 
Top